MARC காட்சி

Back
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
500 : _ _ |a

         இராமநாதபுரம் கோட்டைக்கு கிழக்கே தாயுமான அடிகளது அடக்க இடம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் தெற்கே உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சுக்கிரகாரம் பிரதிஷ்டை செய்வது தொடர்பாக அந்தக் கோயிலுக்கு செவ்விருக்கை நாட்டில் உள்ள கள்ளிக்கோட்டைக் கிராமத்தில் கணசங்கியாபாகம் இருபத்து நான்கையும் தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரியப்படுத்துகிறது.

          அக்கிரகாரப் பிரதிஷ்டைக்காக இந்த தானம் வழங்கப்பட்டதால் தானம் பெற்றவர் யார் என்பதை இந்தச் செப்பேடு குறிக்கவில்லை. தானத்தைப் பெற்றவர்கள் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகிகள் என ஊகித்துக் கொள்ளலாம்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, குமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், இராமவிலாசம், அரண்மனை அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a கி.பி.1730
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
995 : _ _ |a TVA_CPS_00110
barcode : TVA_CPS_00110
book category : சேதுபதி
cover :
Primary File :

45-1.jpg

45-2.jpg

45-3.jpg

45-4.jpg

45-5.jpg

45-6.jpg

45-7.jpg

45-8.jpg

45-9.jpg

45-10.jpg

45-11.jpg